http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



பிரபல ஜோதிட இரகசியம்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : ஜோதிட நூல்கள்

நூல் குறிப்பு : நமது உடல் ஐம்பூதங்களால் ஆனது. வெளியிலும் ஐம்பூதங்களே உள்ளன. இந்த ஐந்து பூதங்களையும் பிற கிரகங்களின் கதிர் வீச்சுகள் பாதிக்கின்றன. அவை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன. நம் பூமியைச் சுற்றி உள்ள 360 பாகையில் எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் வருகின்றன. அவற்றின் அசைவுகள் நமது உடலையும் மனதையும் பாதிக்கின்றன. இவையே ஜோதிடம் எனப்படுகிறது. இவற்றைப் பற்றி இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/astrology/astrologysecrets.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.