http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தமிழ் இலக்கணமும் செய்யுளும்

ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : ஐந்தாம் பதிப்பு, மார்ச் 2008

விலை : ரூ.30.00

பக்கங்கள் : 112

பிரிவு : இலக்கண நூல்

நூல் குறிப்பு : மாணவர்களின் பேராதரவினால் பத்தாம் வகுப்பு 'இலக்கணமும் செய்யுளும்' ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பதிப்பில் கூடுதலாக பயிற்சி தாள்களும் இலக்கண செய்யுள் வினாத்தாள்களும் சேர்த்து பல ஆசிரியர்களின் கருத்துகளுடன் புதிய வடிவமைப்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

     இந்நூலில் இலக்கணப் பாடத்துடன், 'சான்றுகள் தருக', 'நிரப்புக', 'கூறியவாறு செய்க' என்ற பகுதிகளுக்கு உரிய வினாக்களும் விடைகளும் தரப்பட்டுள்ளன. மேலும் ஒரு வரி விளக்கம், இலக்கண வரைபடம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் செய்யுள் வரி வினாவிடை, கடிதம், குறிப்புக் கட்டுரை, செய்தியறிக்கை, பத்தி வினாவிடை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த பொதுத்தேர்வுகளின் வினாத்தாள்கள் சேர்க்கப்பட்டுள்ளது. (உரைநடை, செய்யுள், துணைப்பாடம் நீங்கலாக). இந்நூலை வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/grammar/10thgrammarpoem.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.