http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



9ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தமிழ் இலக்கணமும் செய்யுளும்

ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : மூன்றாம் பதிப்பு, மார்ச் 2008

விலை : ரூ.25.00

பக்கங்கள் : 80

பிரிவு : இலக்கண நூல்

நூல் குறிப்பு : 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணமும் செய்யுளும் என்ற இந்த நூல் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டு இந்த ஆண்டு மூன்றாம் பதிப்பாக பல வித மாற்றங்களுடன் வெளிவருகிறது. குறிப்புக் கட்டுரை, கடிதம், செய்தியறிக்கை, பத்தி வினாவிடை ஆகியவற்றுக்கு எடுத்துகாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/grammar/9thgrammarpoem.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.