http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



வாழ்க்கை சொல்லும் விலங்குகள்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : இலக்கிய நூல்கள்

நூல் குறிப்பு : மனிதனின் ஒவ்வொரு நல்ல பழக்கத்திற்கும் பிற உயிரினங்களைத் தான் எடுத்துக் காட்டாகக் காட்டுகிறோம். கூடி உண்பதற்கு காக்கையையும், சேமித்து வைப்பதற்கு தேனியையும், ஒழுங்குக்கு எறும்பினையும், நன்றிக்கு நாயையும், ஊக்கத்திற்கு புலியையும் கூறுகிறோம். இப்படி நம்மைச் சுற்றி வாழக்கூடிய உயிரினங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாய் இருக்கின்றன. எந்த ஒரு பண்பிற்கும் ஆறறிவு படைத்த மனிதனன எடுத்துக் காட்டாய் கூறுவதில்லை. இப்படி ஐந்தறிவு விலங்குகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதை இந்நூல் அழகாக எடுத்துக் கூறுகிறது.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/literature/vazhkaisollum.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.