சென்னை புத்தக கண்காட்சி 2009-2010 ![]() எங்கள் அரங்கு எண் 443-க்கு வருகை தாருங்கள்! டிசம்பர் 30 முதல் ஜனவர் 10 வரை |

|
அன்புடையீர் பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம். அன்புடன் பால சங்கரன். |
Visitors from 20-02-09 |
... தொடர்ச்சி ...  நற்சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி இரண்டையும் 200 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருக உடனடியாக வயிற்று உப்புசம் நீங்கி நல்ல பசியுண்டாகும்.  மாங்காயிலுள்ள பருப்பை நன்கு காயவைத்து பொடி செய்து மொச்சை அளவு மோருடன் சாப்பிட விரைவில் வயிற்றுப் புண் குணமாகும்.  தூதுவளையை நெய்யில் வறுத்து சாப்பிட சளி குறையும்.  தாய்பால் நன்றாக சுரக்க பூண்டினை பாலில் போட்டு சாப்பிட வேண்டும்.  மாசிக்காயை பாலில் இலேசாக கரைத்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.  அரிசி திப்பிலீயை பொடி செய்து தேனில் சாப்பிட இருமல் நிற்கும்.  ஏலாக்காய் பொடி செய்து நெய்யில் சாப்பிட இருமல் போகும்..  இரவில் பால் சாப்பிட்டவுடன் படுக்க கூடாது. நீர் எரிச்சல் இருக்கும் போது புளியங்கொட்டையை எடுத்து வாயில் வைத்திருந்தால் எரிச்சல் குறையும். இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |