http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



அருகில் கிடக்கும் அற்புத மூலிகைகள்




ஆசிரியர் : ஞா. பாலசுப்ரமணியன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : மருத்துவ நூல்கள்

நூல் குறிப்பு : நமது உணவுப் பொருள்கள், நமது வீட்டிற்கு அருகிலுள்ள செடி கொடிகள், நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஆகியவற்றை மருந்துப் பொருள்களாகக் கொண்டு செய்யப்படும் வைத்தியம் சித்தவைத்தியமாகும். இவ்வைத்தியத்தினால் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததோடு செலவும் மிகவும் குறைவாகும். இந்நூலில் நமக்கு தெரிந்த செடிகளிலிருந்து தெரியாத வைத்திய குறிப்புகள் தொகுத்து கூறப்பட்டுள்ளன.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/medicine/arukilkidakkum.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.