சென்னை புத்தக கண்காட்சி 2009-2010 ![]() எங்கள் அரங்கு எண் 443-க்கு வருகை தாருங்கள்! டிசம்பர் 30 முதல் ஜனவர் 10 வரை |

|
அன்புடையீர் பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம். அன்புடன் பால சங்கரன். |
Visitors from 20-02-09 |
எழுத்தாளர்களின் கவனத்திற்கு |
அன்புடையீர்! உங்கள் படைப்புகளை வெளியிட நாங்கள் உதவுகிறோம். ஓர் எழுத்தாளர் தனிப்பட்ட முறையில் ஒரு புத்தகத்தை வெளியிடுவதில் நடைமுறைச் சிரமங்கள் இருக்கின்றன. வெளியிட்டப் பிறகு நூலைப் பாதுகாப்பதும், விற்பதும் மிகவும் சிரமமாகும். அதனால் எங்களுடன் சேர்ந்து பதிப்பக செலவில் பாதியினை மட்டுமே தந்து, அதற்கான நூல்களையோ அல்லது விற்பனை தொகையினையோ பெற்று பயனடைய அழைக்கின்றோம். உங்கள் நூல்களை விற்பனைக் கூடங்களுக்கும், இணைய தளங்களுக்கும், மதிப்புரைக்காக பல இதழ்களுக்கும், பரிசு பெற பல நிறுவனங்களுக்கும் நாங்களே அனுப்புகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் நூல்களை சிரமமின்றி வெளியிட்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தனிப்பட்ட முறையிலும் உங்கள் புத்தகங்களைப் பதிப்பித்தும் தருகிறோம். தங்கள் அன்பன் பால சங்கரன். பாலவசந்த பதிப்பகம் 483, 24வது தெரு, கொரட்டூர், சென்னை - 600 080. தொலைபேசி : +91-94440-59063 மின்னஞ்சல் : admin@balavasanthapathippagam.com இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |