http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



வள்ளுவர் காட்டும் தனி மனித நிர்வாகம்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, ஜனவரி 2006

விலை : ரூ.30.00

பக்கங்கள் : 96

பிரிவு : சுய முன்னேற்ற நூல்கள்

நூல் குறிப்பு : தன்னை நிர்வகிக்க கற்றுக் கொண்டால் நாட்டையே நிர்வகிக்கலாம். எந்த ஒரு திறமையும் வீட்டில் இருந்து தான் தொடங்குகிறது. வீடு நன்றாக இருக்க, நாம் முதலில் நன்றாக இருத்தல் வேண்டும். அப்படியானால் நம்மை நிர்வகிக்கக் கூடிய திறமை நமக்கு வேண்டும். திருவள்ளுவர் பல அதிகாரங்களில் சுய நிர்வாகத்தைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியபடி நிர்வாகப் பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்நூல் தனிமனித வாழ்க்கையில் மனிதனின் சுயமுன்னேற்றத்திற்கான ஒப்பற்ற கையேடு.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/selfdevelopment/valluvarkaattum.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.