http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



நினைவுத்திறன் வளர்த்தல்

ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2005

விலை : ரூ.25.00

பக்கங்கள் : 64

பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்

நூல் குறிப்பு : நினைவுத்திறன் மனிதனுக்கு கிடைத்த வரம். ஞாபகசக்தி நன்றாக இருந்தவர்களே வாழ்க்கையில் உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். ஞாபகசக்தியின் வகைகள் மற்றும் அதனை வளர்த்துக் கொள்ளும் முறைகள் பற்றி விவரிக்கும் நூல்.

     சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகத்திறனை வளர்க்கும் ஒப்பற்ற கையேடாகும். நினைவுத்திறனின் வகைகள், அதனை வளர்க்கும் பயிற்சிகள், மூளையின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/student/ninaivuththiran.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.