http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



படித்தவுடன் மனப்பாடம்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : மாணவர் முன்னேற்ற நூல்கள்

நூல் குறிப்பு : மறதி என்பது மனிதனுக்குக் கிடையாது. நினைவுக்கு வருவது அல்லது நினைவுக்கு வராதது என்பதுதான். நினைவுக்கு வரவில்லை என்றால் நாம் அதனை சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தம். கவனத்துடன் இருக்கும் எதுவும் மறப்பதில்லை. எனவே கவனத்துடன் படித்தவுடன் மனதில் பதிய என்ன செய்ய வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், படிக்கும் முறைகல் பற்றி விரிவாகக் கூறும் நூல்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/student/padithavudan.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.