http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



மாணவர்களுக்கான மந்திரங்கள்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : மாணவர் முன்னேற்ற நூல்கள்

நூல் குறிப்பு : மனப்பூர்வமாகச் சொல்லும் சொல் மந்திரமாகும். அம்மன ஒருமைப்பாட்டுக்கு சக்தி உண்டு. மனப்பூர்வமாக படித்தால், அது மனதை விட்டு அகல்வதில்லை. வீணான பயங்கள், குழப்பங்கள், மனதை விட்டு நீங்கி, தெளிவுடன் படிக்க மந்திரங்கள் அவசியமாகும். கடவுள் துணையிருப்பார் என்ற நம்பிக்கை ஒரு நல்ல பாதுகாப்பினைத் தரும். பாதுகாப்புடன் இருக்கும் போது செயல்கள் சிறந்து விளங்குகின்றன. அதனால் கல்விதிறன் அதிகரிக்கும். அத்தகைய கல்வித்திறன் வளர உதவும் மந்திரங்களின் தொகுப்பு இந்நூல்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/student/studentsloga.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.