http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09



மாணவர்களுக்கான யோகாசனங்கள்




ஆசிரியர் : பால சங்கரன்

பதிப்பு : முதல் பதிப்பு, டிசம்பர் 2008

விலை : ரூ.40.00

பக்கங்கள் : 96

பிரிவு : மாணவர் முன்னேற்ற நூல்கள்

நூல் குறிப்பு : உடலின் சக்தி மனதின் சக்தி என்பார்கள். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர். இளம் வயதில் உடலை நன்றாக வைத்துக் கொண்டால் முதுமை இனிமையாக இருக்கும். எனவே மாணவர்களின் ஒழுக்கம் கட்டுப்பாடும் ஞாபகத்திறனும் அதிகரிக்க உதவும் யோகாசனங்கள் விரிவாக எடுத்துக் கூறும் நூல்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/student/studentyoga.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.